காமன்வெல்த் போட்டியில் 🥇தங்கம் வென்றார் தமிழக 👩🏻வீராங்கனை
|
Tamilelections
/ Krishnagirinews
/ Pudukkottainews
/ Coimbatorenews
/ Perambalurnews
/ Nagapattinamnews
/ Tiruvannamalainews
/ Virudhunagarnews
/ Dharmapurinews
/ Kanyakumarinews
/ Ramanathapuramnews
/ Viluppuramnews
/ Chennainews
/ Tiruvallurnews
/ Salemnews
/ Vellorenews
/ Cuddalorenews
/ Karurnews
/ Thiruvarurnews
/ Theninews
/ Madurainews
/ Tirunelvelinews
/ Namakkalnews
/ Sivaganganews
/ Thanjavurnews
/ Puducherrynews
/ Ariyalurnews
/ Thoothukudinews
/ செய்திகள்
/ Tiruppurnews
/ Tiruchirappallinews
/ Erodenews
/ Nilgirisnews
/ Dindigulnews
/ Kanchipurannews
புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. 🏋♀பளு துாக்கும் வீராங்கனையான இவர் தஞ்சை மாவட்டம், தொகூர் 👮♀காவல் நிலையத்தில், உதவி 💺ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில், 🏋♀பளு துாக்கும் போட்டியில் பங்கேற்ற அனுராதா, 8⃣7⃣ கிலோ பிரிவில் 'சினாட்ச்' முறையில், 1⃣0⃣0⃣ கிலோவும், 'கிளின்' மற்றும் 'ஜெர்க்' முறையில், 1⃣2⃣1⃣ கிலோவும் துாக்கி, 🥇தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.