சேலம் 🏭உருக்காலை முன்பு 👥தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ❗

சேலம் 🏭உருக்காலைையை தனியார்மயமாக்க மத்திய 🏛அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான 📋டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து உருக்காலை 👥ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, இன்று காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரும்பாலையை தனியார் மயமாக்கக்கூடாது, உலக டெண்டரை ❌ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரும்பாலை 2வது கேட்டில் இருந்து 3வது கேட்டுக்கு ஊர்வலமாக வந்து 🗣போராட்டம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் உருக்காலை தொழிலாளர்கள் 👨‍👩‍👦‍👦குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬