சிலை கடத்தல் வழக்கில் 🏛அரசு இடையூறு❗ - 👮♂பொன் மாணிக்கவேல்
|
Tamilelections
/ Krishnagirinews
/ Pudukkottainews
/ Coimbatorenews
/ Perambalurnews
/ Nagapattinamnews
/ Tiruvannamalainews
/ Virudhunagarnews
/ Dharmapurinews
/ Kanyakumarinews
/ Ramanathapuramnews
/ Viluppuramnews
/ Chennainews
/ Tiruvallurnews
/ Salemnews
/ Vellorenews
/ Cuddalorenews
/ Karurnews
/ Thiruvarurnews
/ Theninews
/ Madurainews
/ Tirunelvelinews
/ Namakkalnews
/ Sivaganganews
/ Thanjavurnews
/ Puducherrynews
/ Ariyalurnews
/ Thoothukudinews
/ செய்திகள்
/ Tiruppurnews
/ Tiruchirappallinews
/ Erodenews
/ Nilgirisnews
/ Dindigulnews
/ Kanchipurannews
திண்டுக்கல் மாவட்டம், பழநி 🏛கோவிலில் உள்ள, நவபாஷாண முருகன் சிலையை, 👥சிலர் கடத்த முயற்சித்ததாக, பொன் மாணிக்கவேல் குழுவினர் 🗣விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், "தமிழக 🏛அரசு உதவி செய்யாததால், வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதில், 🙄தாமதம் ஏற்படுகிறது. சொந்தப் பணத்தை 💸செலவு செய்து, விசாரணை நடத்துகிறோம். அதற்கும், 😧இடையூறு தருகின்றனர்" என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு 💺அதிகாரி, பொன் மாணிக்கவேல் வேதனை 🎙தெரிவித்துள்ளார்.