⭐சிவகார்த்திகேயனின் 📽'எஸ் கே 16' குறித்து புதிய தகவல் ❗

  |   Kollywood

பாண்டிராஜ் 🎬இயக்கத்தில், 📽'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் நிறைவுற்றது. இதனை முன்னிட்டு நேற்று 🖥சமூக வலைத்தளங்களில் இயக்குனர் பாண்டிராஜ், கார்த்தி ஆகியோருக்கு 💐வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களுக்கு 🙏நன்றி தெரிவித்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் 16வது படமும் 👨‍👩‍👧‍👦குடும்பக் கதைதான் என்று குறிப்பிட்டு ஒரு ✍பதிவிட்டுள்ளார். அதில் “கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த 👥நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக 💪உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/i0XYZQAA