தெரிந்து கொள்வோம்: உடல் உறுப்பு தானம் ..!

  |   Coimbatorenews

ஒரு மனிதன் தான் வாழும் இந்த காலத்தில் செய்யகூடிய மிக மிக உயர்ந்த காரியம் என்ன தெரியுமா..?

உடல் உறுப்பு தானம் மட்டுமே, ஆனால் இதை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதன் அவசியமும் பலருக்கு தெரியாமலே உள்ளது. மரணம் அனைவருக்கும் பொதுவானது.

தற்போது வரை இந்தியாவில் 20,000 பேர் மாற்று கல்லீரல் கோரி பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை வெறும் 500 பேருக்கு மட்டுமே கல்லீரல் கிடைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் மாற்று உடல் உறுப்புகளுக்கு தட்டுப்பாடு என்று சொல்வது எவ்வளவு கேலிக்குறியதாக உள்ளது.

உயிருள்ள வரை உதிரம் தானம், உயிர் துறந்த பிறகு உறுப்பு தானம். இந்த கொள்கையை அனைவரும் கடைபிடித்தால் வாழும் காலமும் , வாழ்ந்து பிறகும் பலருக்கு உதவியாக இருக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.

உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை...

போட்டோ - http://v.duta.us/nxD12wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/hAOR9QAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬