திருப்பதி 🕍கோவிலில் சாமி 🙏தரிசனம் செய்தார் 💺குடியரசுத்தலைவர்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் 🕍கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக நேற்று சென்னை வந்த 💺குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று பிற்பகல் காஞ்சிபுரம் சென்றார். மாலை 3⃣ மணியளவில் தனது 👨‍👩‍👦‍👦குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் 🚘சென்னை திரும்பினார். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி ✈விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்றார். இந்நிலையில், இன்று காலை திருப்பதி வெங்கடேஸ்வரா 🕍கோவிலுக்கு சென்று சாமி 🙏தரிசனம் செய்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬