நாகையில் ⛓கைதான இருவரை 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 👮‍♂என்.ஐ.ஏ

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது 🏘இல்லங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி 🔍சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களது இல்லங்களில் இருந்து 📱அலைபேசிகள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், 💻மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு வரை அவர்களிடம் 🗣விசாரணை நடத்திய அதிகாரிகள், இன்று சென்னை பூந்தமல்லி சிறப்பு 🏛நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬