🏛புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ✍தீர்மானம்

காரைக்காலில் செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த புதுச்சேரி 💺முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் 🤷‍♂அனுமதிக்க முடியாது என்றும். இது தொடர்பாக புதுச்சேரி 🏛சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 📜தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் 🎙தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬