🚙பார்க்கிங் வசதிக்காக தோண்டிய போது தென்பட்ட பழங்கால 🏛மண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் 🕍கோவிலில் வாகனங்களை நிறுத்துவதற்க்காக பார்க்கிங் 🏗அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதன் கட்டமாக சுமார் 3⃣0⃣ அடி அளவிற்கு பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 🚙பார்க்கிங் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தின் கரை பகுதியில் திடீரென 1⃣0⃣ அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் 👀தென்பட்டுள்ளது. முன்னதாக இந்த இடத்தின் மேற்பகுதியில் ⚔ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இது பாதாள ⛓சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக 🔍ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬