வேலூர் 🏛கோட்டை நமது 🎉வெற்றிக்கோட்டை - 💺மு.க. ஸ்டாலின்

வேலூரில் மக்களவை தொகுதியில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் 📆தேதி மக்களவை 🗳தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 👥தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் களப்பணியாற்றி 👤வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும். வேலூர் கோட்டை எப்போதும் தி.மு.க.வின் 🎉வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் களப்பணியாற்றுங்கள் என்றும் 🗣கூறியுள்ளார். மேலும் புதிய வரைவு தேசிய 📜கல்விக்கொள்கை குறித்து ஆராய தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬