தொடரும் 👥மாணவர்களின் குற்றச்செயல்கள்😳-இணை ஆணையர் 👮சுதாகர் எச்சரிக்கை⚠

✍இளவேனில்🌄

சென்னை காவல் இணை ஆணையர் 👮சுதாகர் 📰பத்திரிகையாளர்களை சந்தித்து👀 பேசினார்🗣. அப்போது அவர்🎙, "ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது🚫. பேருந்து🚌 கூரை மீது மாணவர்கள் ஏறினால் பேருந்தை இயக்க வேண்டாம்😳 "என ஓட்டுநர்களுக்கு காவல் இணை ஆணையர் 👮சுதாகர் 🙏வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், "😡மோதல்கள் ஏற்படும் 🛣வழித்தடங்களில் தீவிர கண்காணிப்பு👀 ஏற்படுத்தப்படும். இதுவரை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம்😯, இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்🙄. சிறையில்⛓ அடைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும்😨. மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்😱" என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬