நம்ம ஊரு சமையல் : பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

  |   Coimbatorenews

பாகற்காய் :

பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

என்னென்ன தேவை?

பாகற்காய் - ¼ கிலோ (1 பெரிய கப்),

விருப்பமான எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

கடுகு, வெந்தயத்தூள் - ½ டீஸ்பூன்,

புளி - ஒரு எலுமிச்சை அளவு,

வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

வெல்லம் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாகற்காயை சுத்தம் செய்து வட்டவட்டமாக நறுக்கி மஞ்சள்தூள் போட்டு கலந்து ஒரு நாள் முழுக்க காய விடவும். உலர்ந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இத்துடன் காய்ந்த பாகற்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கியதும் உப்பு சேர்க்கவும். மீண்டும் வதக்கவும். புளியை கரைத்து விழுதாக எடுத்து இத்துடன் வறுத்து பொடித்த சீரகத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, வதக்கிக் கொண்டு இருக்கும் பாகற்காய் கலவையில் சேர்க்கவும்....

போட்டோ - http://v.duta.us/BHr5UwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QKCVuwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬