ஏரி, 🌊குளங்களை தூர்வார ⭐விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஏரி, 🌊குளங்களை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக 💺பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக நீர்நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி 🌧மழைநீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 💧தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬