கர்நாடகாவில் மேலும் 1⃣4⃣ எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் 😳

புதிதாக பதவியேற்றுள்ள 💺எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை 👀சந்தித்த கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 1⃣1⃣ பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3⃣ பேர் என மொத்தம் 1⃣4⃣ பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 🙄உள்ளதாக கூறினார். இதனையடுத்து தகுதி ❌நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 1⃣7⃣ ஆக உயர்ந்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬