🏛தமிழகம் மற்றும் புதுச்சேரில் 🌧மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2⃣4⃣ மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான ⛈மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதாகவும், அடுத்த 2⃣ நாட்களுக்குப் பிறகு மீண்டும் 🌨மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான 🌧மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬