நடக்காததை 👥மக்களுக்கு வாக்குறுதியாக வழங்குகிறார் ஸ்டாலின்❗

வேலூர் மக்களவைத் 🗳தேர்தலையொட்டி, அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் 🎤பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 💺அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், நடைமுறையில் நடக்காததை திமுக தலைவர் ஸ்டாலின், 👥மக்களுக்கு வாக்குறுதியாக வழங்கி வருகிறார் என்றும், ரூ.7,500 💰கோடி விவசாய கடன் தள்ளுபடி என்று கூறியவர்கள் ரூ.1,500 கோடியை 🤷‍♂மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬