நடைபயணத்தை 🏁துவக்கி வைத்தார் துணை 💺முதலமைச்சர்

கார்கில் போரின் 20வது ஆண்டு நிறைவு 📆தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், துணை 💺முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து 💐மரியாதை செலுத்தினார். பின்னர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நினைவு 🎁பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து பன்நோக்கு 🏥மருத்துவமனை வரை முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்ட நடைபயணத்தை ஓ.பன்னீர்செல்வம் 🏁கொடியசைத்து துவக்கி வைத்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬