புதிய கல்விக் 📜கொள்கை வரைவு மாநில அதிகாரத்தை 🙄பறிக்கிறது - தினகரன்

மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் புதிய கல்விக் 📜கொள்கை ஒட்டுமொத்தமாக மாநில அரசின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பதாக தினகரன் 🗣குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக 🏛அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக கல்வியாளர்கள் 👥குழுவை நியமித்து தமிழகத்திற்கு எனத் தனியான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬