🍻‘பார்’களில் லஞ்சம் வாங்கிய வழக்கு - 💺அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு 🙄மாற்றம்

டாஸ்மாக் ‘பார்’ உரிமையாளர் நெல்லையப்பன் என்பவர், சமீபத்தில் தீக்குளித்து 😞தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பாக நெல்லையப்பன் 📹வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 👮‍♂காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததாக 🗣குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறை 👀கண்காணிப்பாளர் மாணிக்கவேலு உள்பட 6 காவல்துறை அதிகாரிகளும் காத்திருப்போர் 📜பட்டியலுக்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ✍உத்தரவிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬