👥மாணவர்களின் சூப்பர் ஸ்டார் ⭐அப்துல் கலாம் - 🤡விவேக்

முன்னாள் குடியரசுத் 💺தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள், பசுமை கலாம் அமைப்பு மற்றும் மாஃபா அறக்கட்டளை சார்பில் ஆவடி பருத்திப்பட்டு ஏரிக்கரையில் பறவைகளுக்காக 1,000 🌱மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ⭐விவேக் பேசுகையில், "ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த 🇮🇳இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நம் அப்துல் கலாம் ஐயா தான்" என்று 🗣கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/5rSsjQAA