மன்னார்குடி நகர 👮‍♂காவல் நிலையத்தில் பெருமாள் சிலை ❗

மன்னார்குடி நகர காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு கிடங்கு அறையில் சுத்தம் செய்யும் பணியின் போது சாக்கு பை ஒன்று இருப்பது 👀தெரியவந்துள்ளது. அதனை காவலர்கள் பிரித்து பார்த்த பொழுது சுமார் மூன்று அடி உயரத்தில் உலோகத்தால் ஆன பெருமாள் சிலை 😯இருந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவேடு தகவல்களை 🔍ஆராய்ந்து பார்த்த போது, பெருமாள் சிலை தொடர்பான எந்த தகவல்களும் 🤷‍♂இல்லை எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு மன்னார்குடி 💺வட்டாட்சியர் கார்த்தியிடம் பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬