முன்னாள் மத்திய 💺அமைச்சர் ஜெய்பால் ரெட்டி 😒காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த 💺தலைவருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் 😞காலமானார். அவருக்கு வயது 77. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை 🤷‍♂பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் காலமானார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2⃣ முறை ஆட்சி அமைத்த போது, இவர் அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும் நான்கு முறை, 🏛மக்களவை எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬