மரத்தடி, பெட்டிக்கடையில் அமர்ந்து 🎤ஆதரவு திரட்டுகிறார் 💺மு.க.ஸ்டாலின்

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடி 🏛சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திறந்த வேனில் சென்று 🗳வாக்கு சேகரிப்பில் திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அப்போது தெக்குப்பட்டி, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை ஆகிய இடங்களில் மரத்தடி, பெட்டிக்கடை மற்றும் திண்ணையில் அமர்ந்து, 👥பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அதனை தொடர்ந்து குறைகளை நிவர்த்தி செய்வதாக 🤝வாக்குறுதி அளித்து, முக ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬