ராமேஸ்வரம் 👥மீனவர்கள் 7 பேர் ⛓கைது ❗

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதிக்கு ⛵மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை 🛥கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 7⃣ மீனவர்களை மன்னர் கடற்கடை முகாமில் வைத்து அதிகாரிகள் 🗣விசாரணை நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬