அதிமுக இரட்டை 🙄நிலைப்பாடு கொண்டுள்ளது❗ - டிடிவி.தினகரன்

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக 💺பொதுச்செயலாளர் டிடிவி.தினரன், மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படும் 💰நிதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது தமிழக அரசின் கையாளாகாத தனத்தை 🙄காட்டுவதாகவும், வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு 👥மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார். மேலும் முத்தலாக் மசோதாவில் அதிமுக 🏛லோக்சபாவில் ஒரு நிலைப்பாடும், ராஜ்யசபாவில் ஒரு நிலைப்பாடும் எடுத்து இருப்பது அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டை 👀காட்டுகிறது எனவும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬