கடலூரில் 👥மீனவர்களிடையே மோதல் 😳

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை அருகே உள்ள மீனவ 🏘கிராமங்களில், தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு 🎙தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று இது தொடர்பாக இரு தரப்பினரிடையே 😡மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது 🛶படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் 😧பதற்றம் நிலவிவருகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் ஏராளமான 👮‍♂காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்கொண்டு மோதல் ஏற்படாமல் இருக்க 🗣பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬