கதிர் ஆனந்த்தை ஆதரித்து ⭐உதயநிதி ஸ்டாலின் 🎤பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக 👤வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 🎤பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற 🗳தேர்தல் வந்துவிடும் என்றும், அதில் அபார வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் 💺முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறினார். மேலும் திமுகவிற்கு 🎉வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬