கர்நாடகா சட்டசபை 💺சபாநாயகர் ராஜினாமா ❗

கர்நாடக மாநிலத்தில் 1⃣7⃣ எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டசபையில் இன்று எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் 📜தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 🗣குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் 🎉வெற்றி பெற்றது. இந்நிலையில் எடியூரப்பா தலைமையிலான 🏛அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து 💺சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார். தனது ராஜினாமா 📋கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அவர் ஒப்படைத்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬