🏛கர்நாடக - நம்பிக்கை 🗳வாக்கெடுப்பில் எடியூரப்பா 🎉வெற்றி

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து புதிய 💺முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அவர் தனது 🏛அரசு மீதான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க உள்ளார். இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் எடியூரப்பா தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் 📜தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 106 உறுப்பினர்கள் 👍ஆதரவுடம் எடியூரப்பா அரசு 🎉வெற்றி பெற்றது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬