கோவையில் கடந்த ஆண்டை விட நிலத்தடிநீர்மட்டம் 0.83 மீட்டர் அதிகரிப்பு

  |   Coimbatorenews

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பாக நீர்நிலைகள் மற்றும் கிணறுகள் நிலத்தடிநீர்மட்டம் ஆய்வு நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் கோவையில் கடந்த ஆண்டை விட நிலத்தடி நீர் 0.83 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது..

ஆனால் இருந்த போதிலும் கடந்த 1 மாந்தமாக நிலத்தடி நீர் குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு பருவமழை பொய்த்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்துவருவதால் மழை பெய்யும் பொது நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது....

போட்டோ - http://v.duta.us/_efitAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/260mzgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬