சென்னையில் 1⃣0⃣7⃣ காவல் 👀ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் ❗

சென்னையில் குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த 👮‍♂காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்களில் பணி செய்து வரும் காவல் 👀ஆய்வாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 1⃣0⃣7⃣ காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு ✍உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சரியாக பணி செய்யாத காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் 📜பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

📲 Get Chennainews on Whatsapp 💬