🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🎉வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🆚 அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதும் டிஎன்பிஎல் 🏏கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் ✅தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. அதன்படி அந்த அணி 2⃣0⃣ ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 116 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13.3 ஓவர்களில் 1⃣ விக்கெட்டை இழந்து 116 ரன் எடுத்து 🎉வெற்றி பெற்றது.

Image Credits - http://v.duta.us/KavpsQAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬