திருச்சி ✈விமான நிலையத்தில் 2.6 ⚖கிலோ தங்கம் பறிமுதல் ❗

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி வந்த, ஏர்ஆசியா மற்றும் மலிண்டோ ✈விமானங்களில் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு அதிகாரிகள் திடீர் 🔍சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி, சென்னை, மதுரை, நெல்லையை சேர்ந்த 1⃣1⃣ பேரிடமிருந்து தங்க செயின்கள், தங்ககட்டிகள் என 90 💰லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 2.6 ⚖கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 11 பேரிடமும் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬