நெல்லை முன்னாள் 💺மேயர் கொலை வழக்கில் திடீர் 🙄திருப்பம்

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் 💺மேயரும், திமுக நிர்வாகியுமான உமா மகேஷ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ம் 📆தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 👮‍♂காவல்துறையினர் நடத்திய விசாரணையில் துப்பு கிடைக்காததால் காவல்துறையினர் 🙄திணறி வந்தனர்.
இந்நிலையில் இந்த கூலிப்படையை ஏவி கொன்றது திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திகேயனை விசாரணை செய்ததில் உமா மகேஷ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணை 👥கூலிப்படையை ஏவி கொன்றதை ஒப்புக் கொண்டதாக 🗣கூறப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகேயனை ⛓கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬