நாளை மறுநாள் 🏛தமிழகம் வருகிறார் 💺பிரதமர் மோடி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 4⃣0⃣ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா கடந்த 1ம் 📆தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 28ம் நாளான நேற்று இளம் நீலநிற பட்டாடையில் 👀காட்சியளித்த அத்தி வரதரை தரிசிக்க 👥லட்சக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் 😯காயமடைந்தனர். இதற்கிடையே, அத்தி வரதர் வைபத்தில் பங்கேற்பதற்காக 💺பிரதமர் மோடி வரும் 31ம் தேதி தமிழகம் ✈வருகிறார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬