பிரபல 📺தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 💺பிரதமர் மோடி

டிஸ்கவரி 📺தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் 🆚 வைல்ட் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான 📹டிரைலரை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 12ம் 📆தேதி இரவு 9 மணிக்கு 💺பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி 📽ஒளிபரப்பாக்கவுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬