மேரிகோம் உள்பட 7⃣ பேர் 🥇தங்கம் வென்று சாதனை

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் நடைபெற்ற 🥊குத்துச்சண்டை போட்டியில் 51 ⚖கிலோ எடைப்பிரிவில் 🇮🇳இந்திய வீராங்கனை மேரிகோம், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலிடம் மோதினார். இந்த போட்டியில் மேரி கோமின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிராங் ஏப்ரல் திணறினார். இறுதியில் மேரி கோம் 🎉வெற்றி பெற்று தங்கப் 🥇பதக்கம் வென்றார். இதேபோன்று சிம்ரன்ஜித் கவுர் உட்பட 6 பேர் தங்கப் 🥇பதக்கங்களையும், 2 பேர் வெள்ளிப் 🥈பதக்கமும் வென்று அசத்தினர். இதனிடையே தங்கம் வென்ற மேரிகோமுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூ 💐வாழ்த்து தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬