வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள்

  |   Coimbatorenews

வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், எஸ்டேட் அதிகாரி வீட்டை முட்டி சேதப்படுத்தின.

வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு 10 யானைகள் வந்துள்ளன. அவை அங்குள்ள எஸ்டேட் மேலாளரான டோம்னிக் பொன்னப்பாவின் வீட்டின் ஜன்னல், சுவர்களை முட்டி, பெரும் சேதத்தை ஏற்படுத்தின. நீண்ட நேரம் அங்கு முகாமிட்டிருந்த யானைகள் பின்னர் அப்பகுதியை விட்டு சென்றன. இதுகுறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தினர்....

போட்டோ - http://v.duta.us/9TXbXAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/rKoWWAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬