வேலூர் 🗳தேர்தல் பணிக்கு 19 கம்பெனி துணை 💂‍♂ராணுவப்படையினர் வருகை

சென்னை தலைமைச் 🏛செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாகு, வேலூரில் இதுவரை தகுந்த 📜ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 44 💰லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் 💂‍♂பாதுகாப்பு பணிகளுக்காக 20 கம்பெனி துணைராணுவப்படை கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 19 கம்பெனி வீரர்கள் வந்திருப்பதாகவும் 🗣கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2⃣ சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் 🎙தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬