1⃣0⃣0⃣ நாட்கள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை - 💺ஸ்டாலின்

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் வரும் 5ம் 📆தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 🎤பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் 💸உதவித்தொகை போன்ற திட்டங்களை தமிழக 🏛அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், திமுக அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். மேலும் மலைவாழ் 👥மக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 🛣சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬