7⃣ பேர் விடுதலை விவகாரம் - அமித்ஷாவை 👀சந்தித்தார் திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ⛓கைதிகளான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7⃣ பேரின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக 💺ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் தமிழக ஆளுநர் உரிய 🙄முடிவெடுக்க வலியுறுத்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திருமாவளவன் இன்று 👀சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬