8⃣ வழி 🛣சாலை திட்டம் மக்களுக்கானது அல்ல ❗

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலம் மாவட்ட 💺ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரத 🗣போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சேலம் உருக்காலை காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட பொதுத்துறை 🏢நிறுவனம் என்றும். நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அயராத முயற்சியால் உருவாக்கப்பட்டதாகவும் 🎙தெரிவித்தார். மேலும் 8 வழி சாலை திட்டம் மக்களின் பயன்பாட்டிற்காக 🤷‍♂இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே திட்டத்தை செயல்படுத்த 🙄நினைப்பதாகவும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬