அனைத்து கட்சி 👥கூட்டத்தில் பங்கேற்க ⭐கமலுக்கு அழைப்பு🗣

✍இளவேனில்🌄
💸பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க🗣 தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி 👥கூட்டம் நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்😯. இந்த அனைத்து கட்சி ஆலோசனை🤔கூட்டத்துக்கு கமல்ஹாசனுக்கும் அழைப்பு🗣 விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இதனை அடுத்து இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா⁉என்பது பற்றி ⭐கமல்ஹாசன் தலைமையிலான கட்சி தலைமை நிர்வாகிகள் கட்சியின் தலைமை 🏢அலுவலகத்தில் ஆலோசனையில்🤔 ஈடுபட்டனர். காலை ⌚10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் வரை நீண்டது😐. தமிழக அரசிடம் இருந்து வந்துள்ள அழைப்பு என்பதாலும் கட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்👍 என்பதாலும் ⭐கமல் கூட்டத்தில் பங்கேற்பார் என்று நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬