அமமுக 🏛வேலூர் 🗳மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை😯

✍இளவேனில்🌄

💸பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, ரத்து🚫 செய்யப்பட்ட 🏛வேலூர் 🗳மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற 📆ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. இதனையடுத்து, 🌞திமுக, 🌱அதிமுக ஆகிய கட்சிகள் 👥வேட்பாளர்களை அறிவித்துவிட்டன🙂. இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று 📰செய்தியாளா்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்🎙, "தற்போது அமமுகவை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன👍. இதனால் 🏛வேலூர் 🗳மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டாம்🚫 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், பேசிய அவர்🎙, "வேலூர் 🗳மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து 🏛நாங்குநேரி உள்பட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு 🗳தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக இருக்கலாம்😳. எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவோம்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬