'உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்👍'-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

✍இளவேனில்🌄

உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு👀 விழாவை🎉, சென்னையில் 🏛அரசு 🏥ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், விஜயபாஸ்கரும் தொடங்கி வைத்தனர். உடல் உறுப்பு தானம் செய்த 👥5 பேர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுகள்👏 மற்றும் 🎁நினைவுப் பரிசு வழங்கினர். இதனையடுத்து அந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்🎙, "உடல் உறுப்பு தானம் செய்வதில் 🏛தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்🎊" என்று தெரிவித்தார். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது எனக் கூறி🗣 தொடர்ந்து 📆4 ஆண்டுகளாக 🏛மத்திய அரசு 🏆விருதுகள் வழங்கி வருகிறது" என்று பெருமிதம் கொண்டார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬