கனிமொழி வெற்றிக்கு வழக்கு தொடர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்😳

✍இளவேனில்🌄

🏛பாராளுமன்றத் 🗳தேர்தலில் 🏛தூத்துக்குடி தொகுதியில் 🌞திமுக சார்பில் 👩கனிமொழி போட்டியிட்டார்🎉. அவரை எதிர்த்து🚫 மாநில பாஜக தலைவர் 👵தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்😯. இதில், கனிமொழி 👆3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார்👍. இந்நிலையில், தேர்தல் முடிந்து 📆3 மாதங்கள் ஆன நிலையில், தற்போது கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து😡 தமிழிசை சவுந்தரராஜன் இன்று 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்😯. தேர்தல் பிரசாரத்தின்🎙 போது 🔥ஆரத்தி எடுத்தவர்களுக்கு 🌞திமுக தரப்பில் 💸பணம் கொடுக்கப்பட்டதாக அவர் அந்த 📜மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬