காரமடையில் நாளை (ஜூலை-09) மின் தடை

  |   Coimbatorenews

பராமரிப்பு பணிகள் காரணமாக காரமடையில் நாளை (ஜூலை-09) காலை, 9 முதல் மாலை, 4 மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் :

காரமடை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னிவீரம்பாளையம், சிக்காரம்பாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், குந்தா காலனி, பவானி பேரேஜ், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், சுக்கு காப்பி கடை, என்.ஜி.புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார், தேவனாபுரம்....

போட்டோ - http://v.duta.us/0Dlv5wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gqw_2wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬