கோவையிலிருந்து நெல்லியம்பதி-க்கு டூர் போறிங்களா.. அப்போ இந்த இடங்களையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க...

  |   Coimbatorenews

காடுகளை சுற்றி பார்க்க தரமான செம்மையான இடம்,கோவையில இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதியில் பல வியூவ் பாய்ண்டுகளும்,அருவிகளும்,அடர்ந்த வனபகுதிகளும்,தேயிலை,காப்பி,ஆரஞ்சு தோட்டங்களும் உள்ளது...

கோவையில் இருந்து கா.சாவடி வழியாக வேலந்தாவளம் (தமிழக- கேரள சோதனைசாவடி)வழியாக சித்தூர்,புதுநகரம் வழியாக கொல்லங்கோட்டில் இருந்து நென்மாரா இந்த நென்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு மலைவழி சாலை வழியாக பயணிக்க வேண்டும்.. முக்கிய தேவையான பொருட்களை நென்மாரவில் வாங்கிகொள்ளலாம்,நெல்லியம்பதி மலை சாலையில் கடைகள் இல்லை எனவே நென்மாராவில் வாங்கிகொள்வது நல்லது,நெல்லியம்பதியில் பெட்ரோல் பங்க்குள் இல்லை,அங்குள்ள சில கடைகளில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 விற்கப்படுகிறது..

நென்மாரா டவுனை தாண்டி நெல்லியம்பதி சாலையில் 3 கள்ளு கடைகள் உள்ளது..அந்த சாலையில் போகும்போது மலையேறுவதற்க்கு முன்பாக 'போத்துண்டி டேம்' உள்ளது நுழைவு கட்டணம் ரூ.10, அந்த டேம்மிற்கு கீழ் பூங்கா உள்ளது, மேலே டேமிற்க்கு சென்றால் அழகான நெல்லியம்பதி மலைகளும்,அருவிகளும் நன்றாக தெரியும்,அங்கே போட்டோ எடுப்பதற்க்கு நல்ல அருமையான இடம்,பின்னர் டேம் விட்டு வெளியே வந்தால் சில கடைகள் உள்ளது......

போட்டோ - http://v.duta.us/MDykewAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HMiqeAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬