🏛நீதிமன்ற வளாகத்திற்குள் தியானம் செய்த நிர்மலா தேவி🤔

✍இளவேனில்🌄

🏢கல்லூரி 👩மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும்🗣 வழக்கில் நிர்மலா தேவி 🏛நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வருகிற 📆22ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 🏛நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறாத 👩நிர்மலாதேவி, கண்களை👀 மூடிக்கொண்டு அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்😳. அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர்🙄, தனக்கு காலை ⌚10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து, தான் விடுதலையாகிவிட்டதாகவும்😐 தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குபோட்டு இறந்துவிட்டதாகவும்😱 கூறி அதிர வைத்தார். தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர்ந்திருந்தார்😨. நீண்ட நேரம் தியானத்தில் இருந்தவர் அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்😮.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬