மக்களவை உறுப்பினர் 👤ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை🎉 எதிர்த்து 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு

✍இளவேனில்🌄

நடந்து முடிந்த 🗳மக்களவை தேர்தலில், 🏛தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட🎉 அதிமுக -பாஜக படுதோல்வி😟 அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது😳. 37 தொகுதிகளில் 🌞திமுக மற்றும் அதன் 🤝கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி🎉 பெற்றனர். 🏛தேனி தொகுதியில் 🌱அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் 👤ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவரது வெற்றியினை எதிர்த்து😡, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில், 💸பணப்பட்டுவாடா செய்ததற்கான 📄ஆதாரங்கள் உள்ளதாகவும் அதனால் அவர் வெற்றியை🎉 ரத்து🚫 செய்ய வேண்டும் என்றும் கூறி🗣 வழக்கு தொடர்ந்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬